Local News

ரிஷாத் – ரியாஜ் பதியுதீன் கைதுக்கான காரணம் (காணொளி)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை …

Read More »

ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் தீடீர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் கைதுசெய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாராளுமன்ற …

Read More »

மிக வேகமாக பரவக்கூடிய புதிய வைரஸ்- மருத்துவர் நீலிகா வெளியிட்ட தகவல்

தற்போது பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸானது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மிக வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதென மருத்துவர் நீலிகா …

Read More »

எதிர்வரும் 3 வாரங்களில் மூன்றாம் அலை? – எச்சரிக்கிறது இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் கொவிட் பரவலின் மூன்றாம் அலை ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் …

Read More »

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்

விடுமுறை காலப்பகுதியில் கொவிட்-19 வைரஸ் பரவல் மற்றும் வாகன விபத்துகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி …

Read More »

நாட்டை முடக்குவதா ? – இராணுவத் தளபதியின் அறிவிப்பு

நாட்டு மக்கள் புத்திசாலிகள். தற்போதைய நிலைமையை உணர்ந்து மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கொவிட் 19 கட்டுப்பாட்டு மத்திய …

Read More »

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பள்ளிகள் மூடப்படும்

கொவிட் 19 செய­லணி மற்றும் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­களை நோன்பு முடி­யும்­வரை மூடி­வி­டு­வ­தற்கு …

Read More »

கொரோனா – இந்தியா போன்று இலங்கையும் நெருக்கடிக்குள் தள்ளப்படுமா?

உலக நாடு­களில் மீண்டும் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளது. நேற்று முன்­தினம் 881,124 பேர் உல­க­ளா­விய ரீதியில் …

Read More »

மத்ரஸா, இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து இரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதுரலிய ரத்ன தேரர்

மத்ரஸா பாடசாலை, இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில்  அரசாங்கம் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை …

Read More »

கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

gmoa

தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கத்தக்க எண்ணிக்கையை விட, அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை …

Read More »
Free Visitor Counters Flag Counter