பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்குமென வானத்தையே பார்த்துக்குக் கொண்டிருக்கும் மக்களுக்கு “விலைக்குறைப்பு” எனும் செய்தி, காதுகளுக்கு தேன் சொரிவதாய் அமைந்திருக்கும். …
Read More »Local News
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான நகர்வுகள்
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளதையடுத்து புதிய தற்காலிக அமைச்சரவையும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளை …
Read More »அவசரகால சட்டம் அவசியம்தானா?
அவசரகால சட்டத்துக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்றுமுன்தினம் பாராளுமன்றம் கூடிய போது அவசரகால …
Read More »பள்ளிகளில் கொவிட் விதிமுறைகளை மீள பேணுவது சிறந்தது:திணைக்களம்
நாட்டில் மீண்டும் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிவாசல்களில் தொழுகைகளை நிறைவேற்றுபவர்கள் தாம் விரும்பினால் மாஸ்க் அணிந்து …
Read More »ஹஜ் யாத்திரை 2022: அரச ஹஜ் குழுவிடம் முறையிட முடியும்
இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர்கள் தங்களது யாத்திரை தொடர்பில் ஏதும் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின் அவற்றை எழுத்து மூலம் …
Read More »மஹர சிறைச்சாலை வளாக பள்ளிக்கு அனுமதி மறுப்பு
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள, மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்ளிவாசலை அப்பிரதேசத்தில் வேறோர் இடத்தில் …
Read More »சர்வகட்சி அரசில் இணைய சிறுபான்மை கட்சிகளுக்கு இதுவரை அழைப்பில்லை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சர்வகட்சி அரசாங்கமொன்றினை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், சர்வ கட்சி அரசாங்கமொன்றினை நிறுவுவதற்கு …
Read More »இறுதி நேரத்தில் கோத்தாவை காப்பாற்றிய இராணுவ ஒபரேஷன்
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உட்போக முயற்சித்த போது ஜனாதிபதி கோத்தாபய அவரது மாளிகைக்குள்ளேயே இருந்தார். இராணுவம் …
Read More »அரசியல் திருப்புமுனையில் தீர்வுகள் சாத்தியமா?
இலங்கை அரசியலில் 2022 ஆம் ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களின் 9ஆம் திகதிகள் திகில் நிறைந்த நாட்களாகப் பதிவாகியிருக்கின்றன. …
Read More »தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய் நாடு?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது, அவர் …
Read More »