Local News

20ஐ ஆதரித்த 3 மு.கா. எம்.பி.களுக்கு மன்னிப்பு; கட்சிக்குள்ளும் உள்ளீர்ப்பு?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினை மீறி ஆதரவளித்த அக்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்பு …

Read More »

கழித்துக் கூட்டிப் பார்த்தால் பற்றாக்குறையே விஞ்சி நிற்கிறதது

பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும், கிடுகிடுவென எகிறியதால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இடைக்கிடையே பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும், …

Read More »

இப்ராஹீம் மௌலவி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் …

Read More »

சமூக பாதிப்பான தீர்மானங்களை பள்ளி நிர்வாகிகள் மேற்கொள்ள முடியாது

பள்ளிவாசல்‌ நிர்வாகிகளின்‌ கடமை பள்ளிவாசலையும்‌, பள்ளிவாசல்‌ சொத்துக்களையும்‌ பாதுகாத்தலும்‌ அவற்றை நிர்‌ வகிப்பதுவுமாகவே இருக்க வேண்டும்‌. மாறாக தாம்‌ நினைத்தவாறு …

Read More »

திருத்தப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் விரைவில்

‘திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்லாம் சமய பாட­நூல்கள் அடுத்த மாதம் நவம்பர் ஆரம்­பத்தில் அதி­பர்கள் ஊடாக மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும். கல்விப் பொதுத்­த­ரா­தர …

Read More »

மஹிந்தவின் இல்லத்தில் மீலாத் விழா

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மீலாத் நபி விழா கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்­பி­லுள்ள அவரது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் …

Read More »

ஜெய்லானி கந்தூரிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்

கூர­கல – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லையும், அங்கு அமைந்­துள்ள ஸியா­ரத்­தையும் புனர்­நிர்­மாணம் செய்­து­கொள்­ளும்­ப­டியும், அதற்­கான ஒத்­து­ழைப்­பி­னையும், உத­வி­க­ளையும் வழங்­கு­வ­தற்­குத்தான் தயா­ராக …

Read More »

பன்சலையில் தீர்த்துவைக்கப்பட்ட கிந்தோட்டை பள்ளிவாசல் பிணக்கு

பள்ளிவாசலில் மசூரா மூலம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து முரண்பாடுகளுடன் கூடிய பிரச்சினையொன்று பன்சலை வரை சென்று தற்காலிகமாக சமாதானம் செய்து …

Read More »

தேசிய கொள்கையையின் அவசியத்தை உணர்த்தி நிற்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்கவை நாங்கள்‌ முன்னர்‌ விமர்சித்திருந்தாலும்‌, அவர்‌ சரியான பாதையிலேயே தற்போது பயணிக்கின்றார்‌. அவருக்கு மொட்டு ஆதரவளிக்கும்‌” என …

Read More »

சமூகத்தினை வாட்டி வதைக்கும் “சமூக பாதுகாப்பு வரி”

எவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், சாதாரண மக்களே பலிக்கடாக்களாக ஆக்கப்படுகின்றனர். நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வு காணப்படாமலே, இழுத்தடிக்கப்பட்டுக் …

Read More »
Free Visitor Counters Flag Counter