Local News

சகல அரபு மத்ரஸாக்களிலும் பாடசாலைக் கல்வி கட்டாயமாக்கப்படும் – அமைச்சர் ஹலீம்

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களிலும் பாடசாலைக் கல்வி கட்டாயமாக மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் என்ற புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக முஸ்லிம் …

Read More »

கன்­னி­யாவில் பௌத்த போதி அமைக்க நான்கு ஏக்கர் நிலம் கோரி­யுள்ள விகா­ரா­தி­பதியால் சலசலப்பு.

கன்­னி­யாவில் பௌத்த போதி அமைத்து மீண்டும் அந்தப் பகு­தியை கைய­கப்­ப­டுத்த கன்­னியா விகா­ரா­தி­பதி மீண்டும் முயற்சி எடுத்­துள்­ள­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது.  …

Read More »

இப்­ரா­ஹீ­முக்கு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்பு இருப்­ப­தாக இன்னும் நம்ப முடி­ய­வில்லை

பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்ட நபர்­க­ளுக்கு உதவ வேண்­டிய அவ­சியம் எமக்கு இல்லை.  இப்­ராஹீம் விட­யத்தில் தாக்­கு­தலின்  பின்னர் தான் அவர் …

Read More »

ஜப்பானில் தொழில் வாய்ப்பு தொடர்பில் எவரிடமும் ஏமாற வேண்டாம்

ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்பு தொடர்பில் அந்தந்த விடயங்களுக்கான தகுதி மற்றும் விதிகள் தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளது. அது வரையில் எந்தவொரு …

Read More »

மத்ரஸாக்களை வைத்து, சிலர் வியாபாரம் செய்கின்றனர் – ஹலீம்

மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற போதிலும் கடந்த காலங்களில் மத்ரஸாக்கள்  பதிவு என்பது ஒரு பதிவிலக்கத்தை …

Read More »

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை

வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நேற்று …

Read More »

27ஆம் திகதி முதல் இ.போ.ச வில் இணையும் சொகுசு பஸ் வண்டிகள்

இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பஸ்கள் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காகப் பயன்படுத்தப்பட …

Read More »

மக்தப்‌ தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின்‌ பிரச்சாரத்தை ஜம்‌இய்யா வன்மையாக கண்டிக்கின்றது

இலங்கை வாழ்‌ முஸ்லிம்‌ சிறார்களின்‌ நல்லொழுக்கத்திற்கும்‌, நற்பண்புகளுக்கும்‌ வழிவகுக்கக்‌ கூடிய மக்தப்‌ கல்வியை பயங்கரவாதத்திற்கும்‌, தீவிரவாதத்திற்கும்‌ துணைபோகக்‌ கூடியதாக சித்தரித்து …

Read More »

கண்டி மாவட்டத்தில் எந்தவொரு தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை – ஹலீம்

கண்டி மாவட்டத்தில் தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை என்று தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் அப்துல் …

Read More »

மகாசங்கத்தினரின் ஆலோசனைக்கமைய செயற்பட்டால் நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி

ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். …

Read More »
Free Visitor Counters Flag Counter