Local News

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தம் தொடர்பில் பேசுப­வர்கள், முதலில் தமது கைகளை சுத்­தப்­ப­டுத்­த வேண்டும்

ஞான­சா­ர­தேரர் சிங்­கள பெளத்த இன­வாதி. அப்­ப­டி­யா­னவர் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம், மத­வாதம் தொடர்பில் பேசு­வ­தற்கு முன்னர் அவரின் கைகளை சுத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென …

Read More »

கண்டி மாநாடு

இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். …

Read More »

கோத்­தாவின் உள்­ளக எதி­ரி­கள்: ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் சூடு பிடிக்கும் மோதல்கள்.

2015 ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் பலர், துணிச்­ச­லுடன் மஹிந்­தவை எதிர்த்­தனர். ராஜபக் ஷ குடும்­பத்தின் சர்­வா­தி­கா­ரத்­தனம் …

Read More »

இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு எதிராக 7 தீர்மானங்களுடன் பொதுபலசேனா : முஸ்லிம்களை கண்டிக்கு செல்ல வேண்டாமென ஜம்இய்யதுல் உலமா

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு  7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெறவுள்ள மாநாட்டியிலேயே …

Read More »

இலங்கை எப்போது முஸ்லிம் நாடாக மாறும்: அடுத்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் – கம்மம்பில

இந்த நாடு முஸ்லிம் நாடாக மாறும் தினம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள …

Read More »

வெளிநாட்டு உளவுப்பிரிவொன்று இலங்கைக்குள் பாரிய சதித்திட்டம் : ஞானசார தேரர்

நாட்டில் வியாபித்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வுகாணும் நோக்கில் நாட்டுமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம் – ஜனாதிபதி

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் போதைப்பொருள் தொடர்புப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன …

Read More »

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று முதல் நடைமுறைக்கு

2019 வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய அரச ஊழியர்களுக்கான சம்பளங்களை இன்று முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. …

Read More »

இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இரா­ணுவ சலு­கைகளை அமெ­ரிக்கா நாடு­கி­றது – உடன்­ப­டிக்கை வரைபில் தக­வல்கள்

அமெ­ரிக்­கா­வா­னது  படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கையின் கீழ் இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இராணுவ சலு­கை­களை நாடு­வ­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது. தற்­போது அந்­நாட்­டுக்கும் …

Read More »
Free Visitor Counters Flag Counter