Local News

இஸ்லாம் பாட நூல்களை மீளப்பெறும் விவகாரம்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம்‌ பாடப்‌ புத்தகங்கள்‌ சிலவற்றை, மீளப்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையும்‌ இதற்கு வெளித்தரப்பின்‌ அழுத்தமே காரணம்‌ எனக்‌ கூறப்படுகின்றமையும்‌, …

Read More »

சந்தையில் மெழுகுவர்த்தி விலை உயர்கிறது

bright burn burnt candle

தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் சந்தையில் மெழுகுவர்த்திகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக பல நகரங்களில் உள்ள வணிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக …

Read More »

சீமெந்தை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

குறிப்பிடப்பட்ட விலைக்கு அதிக விலையில் சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி நாடு பூராகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் …

Read More »

மத்திய அதிவேகப் பாதையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்

கொழும்பிலிருந்து யாழ்நகருக்கு மூன்று மணி நேரத்தில் பயணம் தம்புள்ளையிலிருந்து மரக்கறிகள், பழங்கள் என்பவற்றை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு 5 மணித்தியாலம் …

Read More »

IMF விவகாரம் – அரசில் முரண்பட்ட நிலைப்பாடு

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்குச் சர்வதேச நாணய நிதியத்தை(IMF) நாடுவதே ஒரே தீர்வாக அமையும் என்று பல்வேறு தரப்பினரால் …

Read More »

மார்ச்சில் உச்சம் தொடவுள்ள நெருக்கடி! என்ன நடக்கப் போகிறது?

நாடு பாரிய நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்­ள­தா­கவும் எதிர்­வரும் மார்ச் மாதத்தில் இந்த நெருக்­க­டிகள் தீவி­ர­ம­டைந்து அதுவே நாட்டின் எதிர்­கால அர­சியல் போக்கைத் …

Read More »

மகன் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் பரபரப்பில் 3 வயது குழந்தையை கைவிட்ட பெற்றோர்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தமது பிள்ளையை அழைத்துச் சென்ற பெற்றோர் தமது அடுத்த பிள்ளையை மறந்து கைவிட்டு …

Read More »

குண்டு விவகாரம் : கைதான வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்த திட்டம்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை  – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட …

Read More »
Free Visitor Counters Flag Counter