Local News

மற்றொரு கட்டண உயர்வு

selective focus photography of person holding turned on smartphone

தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மேலும் ஒரு விலை உயர்வு பதிவாகியுள்ளது. சர்வதேச தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிப்பு …

Read More »

பேரீத்தம் பழ இறக்குமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்படவில்லை

பேரீத்தம் பழ இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் இன்னும் நீக்­கப்­ப­ட­வில்லை என நிதி அமைச்சின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் விடி­வெள்­ளிக்கு நேற்று தெரி­வித்தார். …

Read More »

மஜ்மா நகருக்கு வெளியே முதலாவது ஜனாஸா மாளிகாவத்தையில் நல்லடக்கம்

கொவிட் தொற்றால் உயி­ரி­ழக்கும் நபர்­களின் சட­லங்­களை அந்­தந்த பிர­தே­சத்தின் மைய­வா­டி­களில் நல்­ல­டக்கம் செய்ய முடியும் என சுகா­தார அமைச்சு அறி­வித்­த­தை­ய­டுத்து …

Read More »

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மீண்டும் வெகுவாக உயர்கிறது

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, …

Read More »

தப்தர் ஜெய்லானி விவகாரம் : பேச்சுவார்த்தையே நன்மை பயக்கும்

‘கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் இருப்­புக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள சவால்­களை முஸ்லிம் சமூகம் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சமா­தா­ன­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும். …

Read More »

கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – Part 02

(பகுதி 01) உள்­ளூரில் செய்­யப்­பட்ட செங்­கற்­களைக் கொண்டும் காங்­கே­சன்­து­றையில் உற்­பத்தி செய்­யப்­பட்ட சீமெந்­தையும் கொண்டு தான் இந்தக் கோபுரம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது …

Read More »

கொவிட் ஜனாஸாக்கள் முஸ்லிம்களுக்குக் கற்பிக்கும் பாடம்

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக ராஜ­பக்ச குடும்­பத்தை மைய­மா­கக்­கொண்ட பௌத்த பேரி­ன­வாத ஆட்­சி­யின்கீழ் முஸ்­லிம்கள் அனு­ப­விக்கும் இன்­னல்கள் ஒன்­றி­ரண்­டல்ல. முஸ்லிம் மக்­களைக் …

Read More »

கோட்டா – பசிலோடு மோதும் மூவரணி

விமல்‌ வீரவங்சவையும்‌ உதய கம்மன்பிலவையும்‌ அமைச்சுப்‌ பதவிகளில்‌ இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம்‌ நீக்கியிருக்கின்றார்‌. விமல்‌, கம்மன்பில, …

Read More »

ராஜபக்ஷவினரின் சொத்துக்களை நிரூபமாவும் திருக்குமார் நடேசனுமா பதுக்கியுள்ளனர்? – அனுரகுமார திசாநாயக

பன்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன்  ஆகியோர் விசாரணைகளில் ஏன் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பன்டோரா ஆவணங்கள் …

Read More »

ராஜபக்ஷ ஆட்சியின் மோசடிகளே நாடு வங்குரோத்தடையக் காரணம் – பல சம்பவங்களை வெளிப்படுத்தினார் சந்திரிகா

நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளமைக்கான காரணம் 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற …

Read More »
Free Visitor Counters Flag Counter