Articles

அரிய கட்டுரைகள், தகவல்கள், பல்சுவை அம்சங்கள்.

அரபுக் கல்லூரிகளுக்கு பொதுவான பாடத்திட்டம், பொதுவான பரீட்சை

நாடெங்கும் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிகள் பொது­வான பாட­வி­தானம் மற்றும் பொது­வான பரீட்­சையின் கீழ் ஒன்­றி­ணைக்­கப்­ப­ட­வுள்­ளன. அர­புக்­கல்­லூ­ரி­களில் பொது­வான பாடத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கும், பொது­வான …

Read More »

ஞானசாரருக்கு மரியாதை! முஸ்லிம்களுக்கு அவமரியாதை!!

‘‘முஸ்­லிம்கள் எங்­கி­ருந்தோ வந்த அக­திகள். பயங்­க­ர­வா­திகள். இலங்கை ஓர் பெளத்த நாடு. முஸ்­லிம்­க­ளுக்கு இங்கு இட­மில்லை. அவர்­களை சவூதி அரே­பி­யா­வுக்கு …

Read More »

பலதார மணத்திற்கு கடும் நிபந்தனையுடன் அனுமதி வழங்க முடியும்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பல­தார மணம் செய்து கொள்­வ­தற்­கான அனு­மதி கண்­டிப்­பான நிபந்­த­னை­க­ளுடன் தொடர்ந்தும் …

Read More »

பாவலர் அருள்வாக்கி – கவித்துவப் புலமைக்கு அப்பால் (கி.பி. 1866-1918)

அருள்வாக்கி கற்றோரும் மற்றோரும் பாராட்டும் ஒரு புலவர். கவிதைத்துறையில் அவரிடம் இருந்த புலமையின் மேம்பாடு காரணமாக அருள்வாக்கி, வித்துவசிரோமணி, கவிவாணர், …

Read More »

விபச்சாரத் தொழிலில் தள்ளப்படும் இலங்கை பெண்கள்

இலங்கையிலிருந்து ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்கள் என்ற போர்வையில் அழைத்துச் சென்று அங்கு அவர்களை …

Read More »

சோகத்தில் ஆழ்த்திய ‘நாங்கல்ல’ விபத்து (முழு விபரம்)

நாங்கல்லவைச் சேர்ந்த, மனாசிக் கான், மிப்ளால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மி ஆகிய ஐவரும் சிறுபராயம் முதல் நண்பர்களே. தற்போது …

Read More »

முஸ்லீம் திணைக்கள கட்டடம் பறிபோகிறதா?

முஸ்லிம் சமூகத்துக்கென நிர்மாணிக்கப்பட்டு தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கிவரும் 9 மாடி கட்டிடத்தை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை புத்தசாசன …

Read More »

முஸ்லிம் கைதிகளை நிர்வாணமாக்கி ஆசனவாயிலில் ஊசியை செருகுவர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்படும் போது, விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் …

Read More »

சகல பள்ளிவாசல்களுக்கும் விரைவில் பொதுவான யாப்பு

நாட்டில் இயங்கிவரும் அனைத்துப் பள்ளிவாசல்களையும் யாப்பு ஒன்றின் கீழ் இயங்கச் செய்தவற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பெரும்பாலான …

Read More »

18 வயதை நிர்ணயம் செய்வதால் இளவயதுத் திருமணத்தை இல்லாதொழிக்க முடியுமா?

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் ஆளப்படுகின்ற முஸ்லிம் சமூகத்தில் திருமணத்திற்கான வயதெல்லையை 18 ஆக நிர்ணயித்தல் தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் …

Read More »
Free Visitor Counters Flag Counter