Articles

அரிய கட்டுரைகள், தகவல்கள், பல்சுவை அம்சங்கள்.

திலினியின் வலையில் சிக்கித்தவிக்கும் வர்த்தகர்கள்

திலினி பிரியமாலி. பிரபல வர்த்‌தகர்களை தனது வலையில்‌ வீழ்த்தி அவர்களிடமிருந்து பல மில்லியன்‌ கணக்கான ரூபாக்களை சுருட்டியமை தொடர்பில்‌ தற்போது …

Read More »

சமூக பாதிப்பான தீர்மானங்களை பள்ளி நிர்வாகிகள் மேற்கொள்ள முடியாது

பள்ளிவாசல்‌ நிர்வாகிகளின்‌ கடமை பள்ளிவாசலையும்‌, பள்ளிவாசல்‌ சொத்துக்களையும்‌ பாதுகாத்தலும்‌ அவற்றை நிர்‌ வகிப்பதுவுமாகவே இருக்க வேண்டும்‌. மாறாக தாம்‌ நினைத்தவாறு …

Read More »

அரசின் நிவாரண உதவியை பெற நீங்கள் தகுதியானவரா? என்ன செய்யவேண்டும் ?

ஏற்கனவே மக்கள் பெறுகின்ற சமுர்தி உதவி, முதியோர்களுக்கான கொடுப்பனவு, பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு, சில நோயாளிகளுக்கான கொடுப்பனவு என்பனவற்றை பெறுகின்றவர்களும் …

Read More »

பல்கலைக்கழகங்களில் “சைபர்” பகிடிவதைகள்

பெரும்பாலான பாலியல்‌ துன்புறுத்தல்கள்‌, நெருங்கிய உறவினர்களால்‌, அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களால்‌ இடம்பெறுவது விசாரணைகளின்‌ ஊடாக தெரியவந்துள்ளது. அகையால்‌, கைக்கெட்டிய தூரத்தில்‌ இருப்பவர்கள்‌, …

Read More »

முஸ்லிம் தனியார் சட்டதிருத்தங்கள் இனியாவது நிறைவேறுமா?

எமது நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீண்ட காலமாகவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்துள்ளன. இடைக்கிடை …

Read More »

மாணவர்களுக்கு பெளத்த தர்மம் போதிக்கும் புர்கானியா!

நாட்டில் இனவாதம் கொடிகட்டிப் பறக்கும் நிலையில் அகிம்சை கருணை, அன்பு, சகோதரத்துவத்தைப் போதிக்க வேண்டிய பெளத்த குருமார்களில் சிலர் இனவாதத்துக்கு …

Read More »

திலினி பிரியமாலி – கோடிகளை ஏப்பமிட்டதன் முழு விபரம்!

பிறந்தது களுத்துறையில். வசிப்பது ஹோகந்தரயில். பாடசாலை சென்றது பன்னிப்பிட்டியவில். படித்தது 10ம் வகுப்பு வரை. ஆனால் இலங்கையின் பல செல்வந்தர்கள் …

Read More »

உலகளாவிய உணவு நெருக்கடி தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா?

ஐக்கிய நாடுகள்‌ சபையின்‌ பொதுச்செயலாளர்‌ அன்டோனியோ குட்ரெஸ்‌, அண்மையில்‌ :பசியின்‌ சூறாவளி மற்றும்‌ உலகளாவிய உணவு முறையின்‌ உருக்குலைவு’ குறித்து …

Read More »

பன்சலையில் தீர்த்துவைக்கப்பட்ட கிந்தோட்டை பள்ளிவாசல் பிணக்கு

பள்ளிவாசலில் மசூரா மூலம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து முரண்பாடுகளுடன் கூடிய பிரச்சினையொன்று பன்சலை வரை சென்று தற்காலிகமாக சமாதானம் செய்து …

Read More »

அத்தர் மஹால் விவகார வழக்கில் சமரச உடன்பாடு

கொழும்பு – அத்தர் மஹால் விவகாரத்துக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பும், தீர்வையும் வழங்கியது. இதனையடுத்து …

Read More »
Free Visitor Counters Flag Counter