Articles

அரிய கட்டுரைகள், தகவல்கள், பல்சுவை அம்சங்கள்.

மஹிந்தவை விரும்பும் – விரும்பாத முஸ்லிங்களே! நீங்கள் கடந்துவந்த பாதை..

வரலாறு இலங்கை முஸ்லிங்களின் கசப்பான பக்கங்களையும் இனிப்பான பக்கங்களையும் மாறிமாறியே இலங்கைத்தீவில் எழுதி வந்துள்ளது. வெளிநாட்டு முகவர்களின் ஊதுகுழல்களை தவிர …

Read More »

முஃப்தி ரிஸ்வி அவர்கள் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சம்பந்தமாக தெரிவித்த தெளிவுகள்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ் ஷைக் எம். ஐ. எம். ரிஸ்வி முஃப்தி, சென்ற 2020.10.00 …

Read More »

றிசாத் பதியுதீன் ஒளிந்து கொண்டது குற்றமா? அல்லது அரசியலா? உண்மை எப்போது வெளிவரும்?

பொலிசாரினால் வலைவிரித்து தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர்றிசாத் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் அதுபற்றிய புகைப்படங்கள் எதுவும் …

Read More »

றிசாத் பதியுதீனை தேடுவது நாடகமா? முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் ?

றிசாத் பதியுதீனை தேடுவது நாடகமா ? ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் ? முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் …

Read More »

நாட்டின் பொருளாதார நிலை – மீண்டெழ முடியா வீழ்ச்சி

நாட்டின் பொருளாதார நிலை, சாண் ஏற முழம் சறுக்குகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவலைத் …

Read More »

அரசியல் ஆதாயத்துக்கான இலக்கா முஸ்லிம்கள்?

முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கு பின்னர் இலங்கை அரசியலில் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம்கள் இருந்தார்கள். இந்நிலை 2015ஆம் ஆண்டு வரை …

Read More »

“எனது மகள் உயிரோடு, இருப்பதைவிட மரணிப்பதே நல்லது” – போதை பொருளின் கொடூரம்

நான் எனது மேல் படிப்புக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் போது நடந்த சம்பவம் எனது வாட் ரவுன்ட்டில் …

Read More »

Dr பஸீஹாவின் கொரோனா அனுபவம் – இறைவனுக்கே எல்லாப் புகழும்

எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அல்லாஹ்வின் பேரருளின் காரணமாக நாம் நலமாக …

Read More »

பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன்? ஆணைக்குழுக்கு ரிஸ்வி முப்தி பதில்

2014 முதல் பாதுகாப்புத் தரப்புக்கு தகவல்களை வழங்கினோம்உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவில் சூபி கொள்கைகளை பின்பற்றுவோரே அதிகம்மத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் …

Read More »

கொரோனாவுடன் வாழப் பழகுவோமா..?

ஆடைத்தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளியை தொடர்ந்து பல பேருக்கு Corona Virus இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் …

Read More »
Free Visitor Counters Flag Counter