Articles

அரிய கட்டுரைகள், தகவல்கள், பல்சுவை அம்சங்கள்.

தீராத பிரச்சினையும், தீர்க்க முடியாத கட்சிகளும்!

இரண்டரை ஆண்டுகளில்‌ மக்களின்‌ நம்பிக்கையை சிதைத்து, உள்ளக ஆதரவையும்‌ இழந்து, நாட்டையும்‌ தங்களையும்‌ நெருக்கடிக்குள்‌ சிக்கவைத்திருக்கிறது ராஜபக்ஷ குடும்ப ஆட்சி. …

Read More »

பாலமுனையில் விகாரை அமைக்கும் முயற்சி: அரச ஆதரவு முஸ்லிம் எம்.பி.க்கள் ஏன் மௌனம்?

இனங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்கம் பேணப்­படும் போதுதான் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள பொரு­ளா­தா­ரத்­தையும், ஜன­நா­யக அர­சியல் கலா­சா­ரத்­தையும், சட்ட ஒழுங்­கையும் முன்­னேற்ற முடியும் என்­பது …

Read More »

தப்தர் ஜெய்லானி விவகாரம் : பேச்சுவார்த்தையே நன்மை பயக்கும்

‘கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் இருப்­புக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள சவால்­களை முஸ்லிம் சமூகம் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சமா­தா­ன­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும். …

Read More »

ராஜபக்க்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் உணர்த்தும் செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும்‌ அவரது சகோதரர்களையும்‌ ஆட்சியை விட்டுவிட்டு, வீட்டுக்குச்‌ செல்லுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள்‌ சக்தி செவ்வாய்க்கிழமை (5) …

Read More »

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மற்றுமொரு திருகுதாளம்

நாடு எங்கே செல்கிறது என்பது, ஒருவருக்கும்‌ தெரியாது. மக்கள்‌ எதிர்நோக்கும்‌ பொருளாதார பிரச்சினைகள்‌, எத்தனை ஆண்டுகளில்‌ தீரும்‌ என்றும்‌ கூற …

Read More »

கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – Part 02

(பகுதி 01) உள்­ளூரில் செய்­யப்­பட்ட செங்­கற்­களைக் கொண்டும் காங்­கே­சன்­து­றையில் உற்­பத்தி செய்­யப்­பட்ட சீமெந்­தையும் கொண்டு தான் இந்தக் கோபுரம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது …

Read More »

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டேன்

பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்­தி­ருந்­த­போது உள ரீதி­யா­கவும் உடல் ரீதி­யா­கவும் கடு­மை­யான முறையில் துன்­பு­றுத்­தப்­பட்டேன் என …

Read More »

கொவிட் ஜனாஸாக்கள் முஸ்லிம்களுக்குக் கற்பிக்கும் பாடம்

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக ராஜ­பக்ச குடும்­பத்தை மைய­மா­கக்­கொண்ட பௌத்த பேரி­ன­வாத ஆட்­சி­யின்கீழ் முஸ்­லிம்கள் அனு­ப­விக்கும் இன்­னல்கள் ஒன்­றி­ரண்­டல்ல. முஸ்லிம் மக்­களைக் …

Read More »

பாலமுனையில் பௌத்த விகாரை – மீண்டும் வெடித்த சர்ச்சை!

“ஒரே நாடு ஒரே சட்டம்‌’ என்பதை ஜனநாயக செயற்பாடாகக்‌ காட்டிக்‌ கொண்டாலும்‌, அதன்‌ பின்னணியில்‌ பெளத்த மேலாதிக்கவாதிகள்‌ சிறுபான்மையினரின்‌ மதம்‌ …

Read More »

கோட்டா – பசிலோடு மோதும் மூவரணி

விமல்‌ வீரவங்சவையும்‌ உதய கம்மன்பிலவையும்‌ அமைச்சுப்‌ பதவிகளில்‌ இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம்‌ நீக்கியிருக்கின்றார்‌. விமல்‌, கம்மன்பில, …

Read More »
Free Visitor Counters Flag Counter