Akurana News

Akurana Hot News, Janaza, Doctor informations

அக்குறணை Development Officer விபரங்கள்

தொடர்ச்சியாக கிளினிக் செல்பவர்கள் உங்களது கிளினிக் விபரங்களை பதிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் உங்களது பகுதிக்குப் பொறுப்பான Development Officer …

Read More »

சிங்கள ஊடகங்களினால் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் பரப்புரைக்கு அக்குறணை மக்கள் மனம் தளர்ந்து விடக் கூடாது. அவை புதிய விடயமல்ல

சிங்கள ஊடகங்களினால் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் பரப்புரைக்கு அக்குறணை மக்கள் மனம் தளர்ந்து விடக் கூடாது. அவை புதிய விடயமல்ல முஸ்லிம் …

Read More »

அக்குறணை உலர் உணவு நன்கொடை திட்டம்

நல்லுள்ளம் கொண்ட அக்குறணை சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள்.அக்குறணை ஜம்மியத்துல் உலமா மற்றும் அக்குறணை மஸ்ஜித்கள் சம்மேளனம் ஆகியவற்றின் பூரண வழிகாட்டலில் …

Read More »

Akurana – Lockdown பகுதியில் அவசரமான மருத்துவ தேவை ஏற்பட்டால்

• முழுமையாக lockdown செய்யப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு – மிக அவசரமான மருத்துவ நிலைமைகள் ஏற்பட்டால், உடனடியாக …

Read More »

அக்குறணையை விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல.

கண்டி மாவட்டத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்டதும் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றதுமான ஒரு பெரிய நிலத்தொகுதியே அக்குறணை எனலாம். எமது முன்னோர்கள் …

Read More »

அக்குறணை மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர்

அக்குறணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில்‌ கொவிட்‌ 19 தொற்றாளர்கள்‌ அடையாளங்‌ காணப்பட்டதைத்‌ தொடர்ந்து அப்‌ பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. இந் …

Read More »
Free Visitor Counters Flag Counter