ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் முழு பெயர் விபரம்

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த 54 உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியிருந்தது.

குறித்த 54 பேரில் வடிவேல் சுரேஸ், சுஜீவ சேனசிங்க, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பிலும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு,

1. லோஷன் லெனார்ட் கருணாரத்ன

2. அஜந்தா நிரோஷன் பாதுக்க

3. எம். ஜயந்த டி சில்வா

4. கே.என். ஹசித விஜேசிங்க

5. யு. ஜோர்ஜ் பெரேரா

6. யூ.ஜி. சந்திரசோமா சரணலால்

7. ரோஸ் பெர்னாண்டோ

8. ரஞ்சன் ராமநாயக்க

9. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

10. வழக்கறிஞர் அஜித் பி.பெரேரா

11. ஜகத் பிரேமலால் பின்னகொடவிதானா

12. பி.டி. அபேரத்ன

13. ஆர்.பி. சமரநாயக்க

14. பி.எம் சமந்த அருணா குமார

15. எச்.எஸ் சம்பத் சஞ்சீவ

16. பத்மலால் டி அல்விஸ்

17. என்.டி கபில நந்தன நகன்தல

18. ஹிரண்யா ஹேரத் ரணவீர

19. ஜயலத் பண்டார திஸநாயக்க

20. அசோக பிரியந்த பண்டார

21. எம்.என். ஹுசைன் கியாஸ்

22. வழக்கறிஞர் பி.எச். ஜயந்த ஜயவீரா

23. எச். தென்னகோன் நிலமே

24. டி.வி.கே. காமினி

25. எஸ்.ஏ. சுஜீவ

26. பி.ஏ. கருணாதாச

27. அருண சிறிசேன

28. சந்திரதாச கலப்பத்தி

29. இந்துனில் துஷார அமரசேன

30. நளின் பண்டார ஜயமஹ

31. அசோக் ரஞ்சன் அபேசிங்க

32. பிரீதி மோஹன் பெரேரா

33. டி.பி. அஜித் ரோஹண

34. பி.எம் பந்துல பிரியந்த பண்டாரநாயக்க

35. ஈ.டி. லயனல் சந்திரவங்ச

36. ஜெயானந்த சிங் கோகிலநாத் சிங்

37. பி. சஹீத்

38. ரோஹண பண்டார விஜேசுந்தர

39. ஆர்.டபிள்யூ தர்மதாச

40. ஆர்.எம். சுரங்க ரத்நாயக்க

41. அனில் ரத்நாயக்க

42. எஸ்.எச்.எம். அன்சார்

43. எம்.எம். டொனால்ட்

44. சிட்னி ஜயரத்ன

45. ஆர்.எம். ரத்நாயக்க

46. ​​எச்.எம். உபாலி சேனரத்ன

47. வடிவேல் சுரேஸ்

48. டபிள்யூ.எச்.எம். தர்மசேன

49. ஹரிந்த தர்மதாச

50. அர்வின் சம்பத் ஜயசூரிய

51. டி.எம். லக்ஷன் திசாநாயக்க

52. டபிள்யூ. சுரேஷ் சஞ்சீவ

53. சரத்சந்திர ராமநாயக்க

54. சுஜீவ சேனாசிங்க

குறித்த 54 பேருடன் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் 61 பேரும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter