பயங்கர தொற்றுநோயான கொரோன வைரஸ் தற்போது ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது
முதலில் இத்தாலி நாட்டினை தாகிய இந்த கொரோனா , அதனை தொடந்து தொடர்ந்து ஐரோப்பிய நாடான ஸ்பெயினை நாட்டில் வேகமாக பரவியது. ஸ்பெயின் நாட்டினை அடுத்து பிரான்ஸ் நாட்டினை இந்த நோய் ஆக்கிரமித்தது, இதுவரை பிரான்ஸ் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலி – 1,440 பேர் உயிரிழப்பு . 17660 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.
ஸ்பெயின் – 193 பேர் உயிரிழப்பு. 4231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு. .
பிரான்ஸ் – 91 பேர் உயிரிழப்பு. 4231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு. .
தாக்கம் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டு பிரதமர் எட்வட் பிலிப்ஸ் பிரான்சில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
எவ்வித அவசர தேவைகள் இல்லாமல் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பிரான்ஸ் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.