284/8 குருகோடை (Kurugoda), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah) *
K G A இஸ்ஸதுன்னிஷா அவர்கள் காலமானார்கள்
Issathun Nisha Passed Away
மர்ஹூம்களான அஹமத் மாஸ்டர், ரஹ்மத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ahmed Master, Rahmath Umma
அல்ஹாஜ் ஜிப்ரி அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al Haj Jiffry
நிஸாபா
ராஸி
சுரைய்யா (ஜப்பான் )
ஷானாஸ்
ஆயிஷா (UK)
ஹப்ஸா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Nisafa, Razi, Suraiyya (Japan), Shanas, Ayisha (UK), Hafsa
அப்துல் கபூர்
தவ்பீக் மாஸ்டர்
மன்சூர் ஹாஜி
ஸுஹைப்
டாக்டர் அமீன்
மரியம் பீபீ
ஸாஹிரா
பரீதா
ஹினாயா
பதுரூன்நிஷா ஆகியோரின் சகோதரியும்
Sister of Abdul Gafoor, Thawfeek Master, Mansoor Haji, Suhaib, Dr Ameen, Mariyam Bebe, Zahira, Faredha, Hinaya, Badurunnisha
பஸால்
அனஸ் (UK)
ஷமீர் (ஜப்பான் )
நாசிக் (ஜப்பான் )
இக்ராம் (ஜப்பான் ) ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Fazal, Anas (UK), Zameer (Japan), Nazik (Japan), Ikram (Japan)
இசாக் ஹாஜியார்
மஹ்ரூப் மவுலவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Isak Hajiyar, Mahroof Moulavi
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-01-2024 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 15-01-2024 Wednesday Evening 3.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!