Janaza – முஸம்மிலா (Muzammila) – குருகோடை (Kurugoda),

118/1 குருகோடை (Kurugoda), குருகோடை ஜும்ஆ பள்ளி மஹல்லா (Kurugoda Jummah Mosque Mahalla) *

சித்தி முஸம்மிலா அவர்கள் காலமானார்கள்
Sithi Muzammila Passed Away

மர்ஹூம்களான காஸிம், ராபியா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Kasim, RAfiya Umma

மர்ஹூம் அஹ்மத் ஷஹீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife ofAhmed Shaheed

அப்துல் காதர், பாத்தி முத்து தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Carder, Fathi Muthu

பாயிஸ்
பாத்திமா இஷானா (ஓய்வு பெற்ற நகர அபிவிருத்தி சபை அதிகாரி)
றிஸ்மினா (லண்டன் ) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Fayis, Ishana (Retired Urban Development Officer), Rismina (London)

மர்ஹூம் உஸைர்
பலீலா
மகீம் (மைஷான் ஹார்ட்வேயார் ) ஆகியோரின் சகோதரியும்

Sister of Usair (M), Faleela, Makeem (Maishan Hardware)

ஷிபா (உக்குவளை )
ரிஸ்மி (லண்டன் ) ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Shifa (Ukkuwela), Rizmy (London)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07-01-2025 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 07-01-2025 Tuesday Night 7.30 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – K S H M நாஷிக் (KSHM Nazik ) – 1ம் கட்டை ( 1st Mile Post)

1ம் கட்டை ( 1st Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S …

Free Visitor Counters Flag Counter