akurana janaza news 0360

Janaza – இஸாக் (Isaak) – பீலிக்கரை (Peelikkara)

247/2 பீலிக்கரை (Peelikkara) தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) *

இஸாக் அவர்கள் காலமானார்கள்
Isaak Passed Away

மர்ஹூம்களான ஷஹாப்தீன், தாஜூன்னிஷா (கசாவத்தை ) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahabdeen, Thajunisha

அப்துல் அஸீஸ் , யாஸ்மினா (பீலிக்கரை ) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Asees, Yasmina

நஸ்ரிபா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nasrifa

ரஸா
யூனுஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Raza, Yoonus

ரிஷ்வான்
ரிழ்வான் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Rilwan, Riswan

ரில்வான் அவர்களின் சகளையும் ஆவார்
Sakala of Rilwan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-12-2024 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13-12-2024 Friday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter