akurana janaza news 0360

Janaza – அபூபக்கர் (Abubakkar) – பீலிக்கரை (Peelikkara)

243 பீலிக்கரை (Peelikkara) புளுகொஹதென்ன (Bulugohatenna)

அபூபக்கர் அவர்கள் காலமானார்கள்
Abubakkar Passed Away

முன்னாள் எலஹர போஸ்ட்மாஸ்டர் தம்பதிகளன் அன்பு மகனும்
Son of elahara post master

ஜாபிர் , ஜமீலா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jabeer, Jamila Umma

தூபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Thoofa Ummma

ரோஸ்மின்
ரிஸ்னியா
றிஸ்லா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Rosmin, Risniya, Risla

இஸ்பார்
ஸாம்
ஸம்ரா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Isfar, Asam, Samra

ராவ்சுன்னிஷா
சபருன்னிஸா
பஸ்லூன் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Rawsunnisha, Safarunnisha, Fazloon

ஹில்மி
முஸீன்
மஹ்ரூப்
ஜிப்ரி
மாஜிதா
பௌசியா
குரைஷியா
நுஸ்ரா ஆகியோரின் சகோதரரும்

Brother of Hilmy, Museen, Mahroof, Jffry, Majitha, Fawziya, Kuraishiya, Nushra

ராஸிக்
ஹனீபா
நவாஸ்
ரிழ்வான் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of RAzik, Hanifa, Nawas, Rilwan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-12-2024 புதன்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 05-12-2024 Wednesday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter