மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்குறணை நீரெல்லையில் வசிக்கும் பத்ரீன் மஹல்லாவைச் சேர்ந்த ஹரீஸ் ஸதார்தீன் அவர்கள் காலமானார்கள்.
அன்னாார் மர்ஹும் ஸதார்தீன் தம்பதிகளின் அன்பு மகனு்
மர்ஹும் ஷாஹுல் ஆசிரியர் தம்பதிகளின் அன்பு மருமகனும்
அஸ்ஹர் கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியை பரீனா அவர்களின் அன்பு கணவரும்
மர்ஹும் ஹகீம் அவர்களின் அன்புத் தந்தையும்
மர்ஹும் முர்ஷித்
ஹபீல்
முஹ்லிஸ்
நிலாம் ஆகியோரின் அன்பு சகோதரரும்
நபீஷல் வாசனா ஸோமில்
ஸகீ என்ஜினியர்
நளீம் UK
நைரூஸா ஆசிரியை
தஹானி ஆகியோரின் மைத்துனரும்
நளீம்தீன்
ரினோஸா
ரொஷானா
நஸ்ரா ஆகியோரின் சகலையும் ஆவார்.
ஜனாஸா, வெள்ளிக் கிழமை காலை 9.00 29-11-2024, அக்குறணை பெரிய பள்ளிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.