Janaza – ULS முஹம்மத் (U.L.S Muhammed) – 7ம் கட்டை ( 7th Mile Post),

240 – 7ம் கட்டை ( 7th Mile Post), தெல்கஸ்தென்னை (Delgastenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

பங்கொள்ளாமடை, ஹீப்பிடிய, அபு-தர்தா மஹல்லாவை சேர்ந்த (Pangolladmada), (Heepitiya), Abu Thartha Mahallah

U L S முஹம்மத் (ஓரிசோன் உரிமையாளர்) அவர்கள் காலமானார்கள்
U.L.S Muhammed (Orizon Owner) Passed Away

உதுமான் லெப்பை , முஹுத்தீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Uthumaan Lebbai, Muhutheen Fathima

ஜலீலா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Jaleela Umma

ஸபான்
ஷிபான்
சுல்பான்
ஸமீர்
அன்ஸாப்
உஸ்மான் ஆஷிக் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shafan, Shifan, Sulfan, Sameer, Anshaf, Usman Ashik

மர்ஹூம் இசாக்
ஹலீம்தீன் ஆசிரியர்
சித்தீக்
வஸீர்
அப்துல் வாஹித்
மர்ஹுமா செய்னப்
மர்ஹுமா றாழியா உம்மா
ஸரீனா
ரிபாயா ஆகியோரின் சகோதரரும்

Brother of Isak (M), Haleem Deen Sir, Sideek, Waseer, Abdul Wahid, Zainab, Raliya Umma, Sareena, Rifaya

நஸ்ரியா
பஸ்மினா
மிப்லா
பஸ்னா
அப்ரின் பானு
நுஸ்ரா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Nasriya, Fazmina, Mifla, Fazna, Afrin Banu, Nushra

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02-09-2024 திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு 7ம்-கட்டை தெல்கஸ்தென்னையிலிருந்து பன்கொள்ளாமட அஜ்மல் ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 02-09-2024 Monday Night 9.30 at Pangollamada Jummah Masjid – From Akurana – Delgastenna

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter