Janaza – சலீம் (S M M Saleem) – மேல்சேனை (Melchennai),

மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah) *

S M M சலீம் அவர்கள் காலமானார்கள்
S.M.M Saleem Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்யத் முஹம்மத், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed, Kadeeja Umma

ஷாஜஹான், ரிஸானா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shajahan, Risana

ஷாபினாஸ் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Shafinas

யூனுஸ்
உஸ்மான்
ஹகீம்
பிலால் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Yoonus, Usman, Hakeem, Bilal

ஹம்ஸா
மௌஜூத்
ஸைனுல் ஆபிதீன் ஆகியோரின் சகோதரரும்

Brother of Hamza, Mowjood, Zainul Abdeen

ஸப்ராஸ்
சர்பாஸ்
றிப்கான்
றிசாத்
ரின்பாஸ் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Safras (Japan), Sarpas, Rifkan, Risard, Rinfas

ருஸ்னி ஹாபிஸ்
ருஸைனி ஆசிரியை (குருகொடை) ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Ruzni Hafiz, Ruzaini Teacher Kurugoda School

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-05-2024 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 24-05-2024 Friday Evening 5.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter