No 304 துனுவில ரோட் (Dunuwila Road), தெமட்டகஸ்தென்ன (Dematagastenna) அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) *
ஸாஹிரா அவர்கள் காலமானார்கள்
Zahira Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான ஹபீப் மொஹமது, கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Habeem Muhammed, Kadeeja Umma
அல்ஹாஜ் தௌபீக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Thawfeek
சுல்பிகார்
இம்ரான்,
சுல்பிகா
சுல்பியா
பர்வின் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Zulfikar, Imran, Zulfika, Zulfiya, Farwin
மர்ஹூம் முன்னாள் அக்குரனை ஜூவலர்ஸ் ஷஹீத்
மர்ஹூம் நிலாம்
மர்ஹூம் அன்சார்
கதீஜா உம்மா
நசீமா உம்மா
ரஹீமா உம்மா ஆகியோரின் சகோதரியும்
Sister of Shaheed (Former Akurana Jwellers), Nilam, Ansar, Kadeeja Umma, Naseema Umma, Raheema Ummma
ரியாஸ்
ரிஸ்வி
பாமில்
சுமானா
ஸப்ரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Riyas, Rizvi, Famil, Zumana, Safra
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-04-2024 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 24-04-2024 Wednesday Morning 9.30 at Akurana Grand Mosque (Thai Palli)