No 296 தெல்கஸ்தென்னை (Delgastenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)
ஸாதிக் அவர்கள் காலமானார்கள்
Sadik Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான முஹம்மத் அலி, அஸ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Muhammed Ali, Asma Umma
மர்ஹூம்களான தீ நானா – அப்துல் ஹமீத் (ஹமீதியா ஹோட்டல் அனு/புரம்) ஹஸனத் உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Hameed (Hameediya Hotel A.pura), Hasanath Umma
மர்ஹுமா சித்தி நளீரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Naleera
இஷாமா
இன்ஸானா
இல்மா
இன்ஸாப் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Ishama, Inshana, Ilma, Inshaf
அஸ்வின்
ரிஸ்வான்
காமில்
றிஸ்மினா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Aswin, Rizwan, Kamil, Rismina
நியாஸ் (மதீனா டீ ரூம் – மாத்தளை)
ஸொஹ்றா ஆகியோரின் சகோதரரும்
Brother of Niyas (Madeena Tea Room – Matale), Zohra
அல்ஹாஜ் சலீம்
அல்ஹாஜ் அன்ஸார்
அல்ஹாஜ் ஸலாம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Al-haj Saleem, Al-haj Ansar, Al-haj Salam
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-02-2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 13-02-2024 Tuesday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)