752 மல்வானஹின்னை (Malwanahinna)
சுஹைல் GS (நீரல்லை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Suhail GS Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான ஆத்தோரம் நூர்முஹம்மத், ஆயிஷா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Ayisha Umma
மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீத், பாத்திமுத்து தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed, Fathimuthu
பல்கீஸ் உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Balkees Umma
பாத்திமா
நஸீம்
ப்ஸல்
அம்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fathima, Naseem, Afzal, Amra
முஹம்மத்அலி
முஸ்தாக்
ஸஹ்ரா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Muhammed Ali, Musthak, Zahra
முஹம்மத் ரவூப்
அஹமத் சயீத்
செய்யது முஹம்மது
அப்துல் ஹஸன்
பௌசியா
பலீலா
வஸ்லூன் ஆகியோரின் சகோதரரும்
Brother of Rauf, Ahmed Saith, Seyad Muhammed, Hasan, Fawsiya, Faleela, Waslun
ஷாஹுல் ஹமீட்
மன்ஸூர்
அல்ஹாஜ் JM அஸீஸ் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Shahul Hameed, Mansoor, Asees
பாரூக்
ஹில்மி
கைஜத்தும்மா
மர்லியா
ஹலீமா ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Farook, Hilmi, Kaijathumma, Marliya, Haleema
நஜீர்
கலீல் ரஹ்மான்
மின்சார் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Najeer, Kaleel Rahman, Minsar
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30/11/2023 வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 30/11/2023 Thursday Night 8.30 at Malwanahinna Hudah Masjid