பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), அப்றார் மஹல்லா (Abrar Mahalla) *
பளீலா உம்மா அவர்கள் காலமானார்கள்
Faleelah Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான கே என் எச் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of K N H
தாஸ் முஹம்மத் (முன்னாள் ரஹ்மானியா, மாக்கொளை அன்னத்தை இல்ல தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Daas Muhammed (Former President of Rahmaniya, Makola Orphanage)
இஃபால்
ஸவ்ரில்
சுபியான்
கஸ்ஸாலி மௌலவி ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Iqbal, Sawril, Sufiyan, Gazzaly Moulavi
அஸ்ஸம் சலீம்
ஹில்மி
அன்வர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Assam Saleem, Hilmy, Anwar
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10/11/2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 10/11/2023 Friday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)