Janaza – சித்தி ஸாஹிரா (Zahira) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

397/3 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) *

சித்தி ஸாஹிரா அவர்கள் காலமானார்கள்
Zahira Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் கபூர் (NDH மாமா), ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Gafoor (NDH Mama), Jaseema Umma

மர்ஹூம்களான அப்துல் காதற், பாத்தி முத்து தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Carder, Fathi Muthu

ACLM சுபைர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of ACLM Subair

ரஸான் (குவைத்)
இமாம்
இஷான்
நிஷ்வான்
றிஸ்மியா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Rasan (Kuwait), Imam, Ishan, Nishwan, Rismiya

முஸப்பர்
ரைஹானா
பஸ்மினா
ஷிபானா
ஆயிஷா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Musaffar, Raihana, Fazmina, Shifana, Ayisha

மர்ஹூம் ஜவாத்
ரில்வான்
ரஸ்வின்
அஸீம்
ரியாஸ் (ஜப்பான்)
ரமீஷா
நோனா
பௌசுல் கரீமா
ஆயிஷா
ஷிபானி
ரிஹானா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Jaward, Rilwan, Raswin, Aseem, Riyas (japan), Rameesha, Nona, Fawzul Kareema, Ayisha, Shifani, Rihana

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03/11/2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 03/11/2023 Friday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter