Janaza – ரிஸ்வி (Risvi) – நீரல்லை (Neeralla)

576/2 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)

ரிஸ்வி (பாஸ் நானா) அவர்கள் காலமானார்கள்
Risvi (Baas Nana) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் கபூர், ஸஹருவான் பீபீ தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Gafoor, Saharuwan bebe

மர்ஹூம்களான சாகுல் ஹமீத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed

பௌசுல் ஹினாயா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawzul Hinaya

ரியாஸி
ரிப்கி
ரிஷாத்
ரிலா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Riyazi, Rifki, Rishard, Rila

ஸப்ரா
பர்ஹானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Safra, Farhana

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25/09/2023 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 25/09/2023 Monday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter