895/1 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah)
பௌசுல் ரிஸானா அவர்கள் காலமானார்கள்
Fawzul Rizana Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அப்துல் கபூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Gafoor
மர்ஹூம்களான உமர்தீன், பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Umardeen, Fathima
றினாஸ்
இல்ஹாம்
ரஷியா
ருஷ்தா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Rinas, Ilham, Rasiya, Rushda
சுமைஸ்
ஷகி ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Sumais, Zaky
அமீன்
ஸமான் (கோல்டன் ரைஸ் மில்)
மின்ஸார்
ரிஸ்வான்
மர்ஹுமா ஜிப்ரியா
ஸிபாயா ஆகியோரின் சகோதரியும்
Sister of Ameen, Zaman (Golden Rice Mill), Minsar, Riswan, Jiffriya, Sifaya
மர்ஹூம் மர்ஜான்
நதீர் – ஷாமிலாஸ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Marjan, Natheer (Shamilas)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07/09/2023 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 07/09/2023 Thursday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)