219/3, தலகஹ-கந்த (Thalaha Kanda),
ஷியாம் (வீல் பார்க் தம்பி) அவர்கள் காலமானார்கள்
Shiyam Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அமீர் பாட்சா, பாத்தும்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ameer Batcha, Fathumma
ராஸிக், ஜஸீரா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Razik, Jazeera
ஆட்டோ சங்க தலைவர் அஸீம்தீன் பாஷா சின்ன தம்பி
ரஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Razana
அம்ஹர்
அக்மல்
ஹம்ஸா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Amhar, Akmal, Hamza
சலீம்
ஸவாஹிர்
பைஸர்
பைசல்
ஹுஸ்னா
சிபானா ஆகியோரின் சகோதரரும்
Brother of Saleem, Zawahir, Faizal, Faizar, Husna, Sifana
சாதிகீன்
பாரிஸ்
ஹிஷாம்
முஜாஹித்
ஹின்பாஸ் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Sadikeen, Faris, Hisham, Mujahid, Hinfas
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17/08/2023 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 17/08/2023 Thursday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)