222/1 தெல்கஸ்தென்னை (Delgastenna), ஹபீப் மஹல்லா (Habeeb Mahalla)
பாரூக் அவர்கள் காலமானார்கள்
Farook Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துர் ரஹ்மான் , ஜனுபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdur Rahman, Janufa Umma
மர்ஹூம்களான அப்துல் அஸீஸ் , பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Zsees, Fathima
பயாஸ்
அனஸ்
பரூசா
பன்சினா
நூரியா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fayas, Anas, Faroosa, Fansina, Nooriya
ரியாஸ்
ரிஷாத் (Auto) ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Riyas, Rishard (Auto)
மர்லியா
காத்தூன்
ஹமீதா உம்மா
அமீன்
பைசால்
பாஸில் ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Marliya, Khathoon, Hamidha Umma, Ameen, Faizal, Fazil
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28/7/2023 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 28/7/2023 Friday Evening 3.00 at Kurugoda – Muhiyadeen Mosque