382/1, 7ம் கட்டை ( 7th Mile Post), மாத்தளை வீதி (Matale Road), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)
ஆஷிக் (ஹமீத் விலா) அவர்கள் காலமானார்கள்
Ashik (Hameed Vila) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed
சித்தி சம்சுன் நிஹாரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Samsun Nihara
மர்ஹூம் அஹ்மத் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmed Muhammed
ரிஸ்பான் (எக்கவுன்டன்)
றிஸ்மினா
றிஸ்லா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Risfan (Accountent), Rismina, Risla
நவாஸ் (நரிடா என்டர்ப்ரைசஸ்)
ருக்ஸான் (கட்டார்)
மன்சிலா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Nawas (Narita Enterprises), Rukshan (Qatar), manzila
மர்ஹூம்களான ஷரீஃஆ
சுலைஹா
லதீபா
ரஸீனா
செய்யத் முஹம்மத்
அப்துல் காதர்
செய்னுல் ஆபிதீன்
அப்துல் ஜவாத்
அப்துல் ரவூப்
கமால்தீன்
அன்ஸாரி
பௌசுல் ஹினாயா ஆகியோரின் சகோதரரும்
Brother of Sharifa, Sulaiha, Lathifa, Razeena, Seyyah Muhammed, Abdul Carder, Zeynul Abdeen, Abdul Jaward, Abdul Rauf, Kamaldeen, Ansari, Fawzul hinaya
மர்ஹூம் மிப்தாஹ்
நிஸாம்தீன்
அப்துல் ஜலீல்
வஸீர்
அரூஸ்
ஹஸார்
அஸ்மியா
மரீனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Mifthah, Nizamdeen, Abdul Jaleel, Wazeer, Aroos, Hazar, Asmiya, Mareena
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21/7/2023 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21/7/2023 Friday Morning 9.30 at Akurana Grand Mosque (Thai Palli)