Janaza – அஸ்ஹாரி (Azhari) – வரா’ஹின்னை (Wara’hinna),

404 வராகஸ்ஹின்னை (Waragashinna), அஸ்னா மஹல்லா (Asna Mahalla) *

S M M அஸ்ஹாரி அவர்கள் காலமானார்கள்
S M M Azhari Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்யத் முஹம்மத், ஸாபிரா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed, Zafira Umma

பதுரியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Baduriya

ரிஸா
முஸ்னி (Ruhaim Grocery – Akurana 06)
ரிசார்ட்
ரிஷ்தா ஷெரின் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Riza, Muzni, Rishard, Risdha Shareen

மர்ஹூம் நவாஸ்
மஸீன்
அமீன்
தஸ்லீம்
அமீர்ஸான் (UK)
பவ்சுல் மஸீனா ஆகியோரின் சகோதரரும்

Brother of Nawas, Mazeen, Ameen, Thasneem, Ameershan (UK), Fawzul Mazeena

நிப்ராஸ் (ஜப்பான்)
ஆயிஷா நஸ்மியா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Nifraz (Japan), Ayisha Nazmiya

ஜனாஸா நல்லடக்கம் 01/06/2023 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01/06/2023 Thursday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter