81/3 பானகமுவ (Panagamuwa) அல்-மீஸான் மஹல்லா (Al-Meesan) *
ஸமீனா அவர்கள் காலமானார்கள்
Sameena Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான ஹமீத், சவ்தா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Hameed, Sawdha Umma
மர்ஹூம் முஹுத்தீன் பிச்சை வாப்பா அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Muhudeen Pichai Wappa
மர்ஹுமா நஜீலா
சரபுன்னிஷா
ஹமீதா
அப்துல் மனாஃப்
அப்துல் காதர்
ஸீனத்துள் முனவ்வரா
பஸ்மிலா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Najeela, Sarapunisha, Hameedha, Manaf, Carder, Munawwara, Fazmila
மர்ஹூம்களான ரஹ்மா உம்மா
ராஹிலா உம்மா
ஷபா உம்மா
ஸஹ்வான் பீபீ ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Rahma Umma, Rahila Umma, Safa Umma, Sahwan bibi
ஜனாஸா நல்லடக்கம் 25/3/2023 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 25/3/2023 Thursday Morning 11.00 at Kurugoda – Muhiyadeen Mosque