144, 6ம் கட்டை ( 6th Mile Post), குருந்து கஹஎல (KUrundugaha-ela), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
சலீமா உம்மா (அஸ்ஹர், ஸாஹிரா பாடசாலைகளின் ஒய்வு பெற்ற ஆசிரியை) அவர்கள் காலமானார்கள்
Saleema Umma (Retired Teacher Azhar & Zahira Collge) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான ஸைனுல் ஆப்தீன், காளிஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainul Abdeen, Kalisha Umma
மர்ஹூம்களான ஆலிம் சாஹிப் அஹமட் மொஹமட், இஸ்வத் உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Ahmad Mohamed, Izwath Umma
நலீம்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Naleem Deen (Sir) Retired
ரிபாத் ரஹ்மான்
அஸ்ரா ஆயாத்
லுக்மான் அவர்களின் அன்பு தாயும்
Mother of Rifath Rahman, Azra Ayath, Lukman
ஸரீனா
ஹஸீனா
ரஸீமா
அஸ்லம்
மனீஹா
ஸியாதா
ஸியானா ஆகியோரின் சகோதரியும்
Sister of Zareena, Hazeena, Razeema, Aslam, Maneeha, Ziyadha, Ziyana
அப்துல் மலிக்
மாஸியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Abdul Malik, Maziya
கபூர் (ஓய்வு பெற்ற அதிபர்)
செய்யது முஹம்மத் ஆசிரியர்
ஹாபிஸ் ஆசிரியர்
நவ்பர் (ஓய்வு பெற்ற அதிபர்)
முர்ஷித் ஷாபி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Gafoor (Principal), Seyyad Muhammed Sir, Hafiz Sir, Nawfer (Principal), Murshid Shafi
ஜனாஸா நல்லடக்கம் அன்னாரின் துணுவிலே வீதி தாயாரின் வீட்டில் இருந்து 12/05/2023 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza from (Duwila Road) Time 12/05/2023 Friday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)