180/1 தொடங்கொள்ள (Dodangolla), பிலால் மஹல்லா (Bilal Mahallah)
அப்துல் ஜப்பார் (ஜப்பார் மாமா) அவர்கள் காலமானார்கள்
Abdul Jabbar (Jabbar Mama) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் ஷாஹுல் ஹமீது, மரியம் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Mariyam Umma
மர்ஹுமா மலீஹா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Maleeha Umma
மர்ஹுமா பௌசுல் மஸீனா
நவாஸ்
ஹாரிஸ்
பைரூஸ்
ஷபீர்
ஷிபான் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Fawzul Mazeena, Nawas, Haris, Fairoos, Safeer, Shifan
மர்ஹூம் ஹனீபா
மர்ஹுமா மெய்பதும்மா அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Haneefa, Meipathumma
ஜனாஸா நல்லடக்கம் 18/4/2023 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 18/4/2023 Tuesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)