291/1 உக்கல (Uggala), உமர் (டவர்) மஹல்லா (Umar “Tower” Mahalla)
யூசுப் அவர்கள் காலமானார்கள்
Yoosuf Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அஹ்மத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ahmad Muhammed
மர்ஹுமா ஆயிஷா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ayisha Umma
அப்துர் ரஹ்மான்
ஹனீபா
நிஸ்பர்
மெஹர்பான் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Abdur Rahman, Haneefa, Nisfer, Meharban
பரீகா
பாயிஸா
முஸம்மிலா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Fareeka, Fayiza, Muzamila
அஷ்ரப்
அஸ்ரா அவர்களின் அப்பாவும் ஆவார்
Grand Father Ahsraf, Ashra
ஜனாஸா நல்லடக்கம் 22/02/2023 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 22/02/2023 Wednesday Morning 11.00 at Uggala – Mukkaraam Mosque