427/1 கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah)
தாஜுதீன் அவர்கள் காலமானார்கள்
Thanjudeen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் சுலைமான் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Sulaiman Lebbai
மர்ஹுமா நூரும்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Noorumma
பரீனா உம்மா
பர்ஸான்
பாஹிர்
ரிபாஸா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Fareena, Farzan, Fahir, Rifasa
சஹாபிதீன்
பௌசர்
ஷாமிலா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Shahabdeen, Fawzer, Shamila
பலீலா உம்மா
செய்னுல் ஆபிதீன்
செய்யது முஹம்மத்
ஷாஹுல் ஹமீட்
ஜெஸீமா உம்மா அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Faleela Umma, Seynul Abdeen, Seyyad Muhammed, Shahul Hameed, Jaseema Umma
ஜனாஸா நல்லடக்கம் 20/02/2023 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 20/02/2023 Monday Morning 10.00 at Kasawatte – Hudah Masjid