574 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)
கைருன்னிஸா அவர்கள் காலமானார்கள்
Kairunnisha Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான நூர்தீன் லெப்பை , அமீர் பீபீ தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noordeen Lebbai, Ameer bebe
மர்ஹூம் பளீல் தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Faleel deen
பஸ்லுர் ரஹ்மான் (ஜப்பான்) அவர்களின் அன்பு தாயும்
Mother of Fazlur Rahman (Japan)
மர்ஹூம் ராஸிக்
மர்ஹூம் ரபீக்
மர்ஹுமா சித்தி ஆரிஃபா
ரஹ்மா உம்மா
சித்தி மர்ஜான்
சித்தி நஜீமா அவர்களின் சகோதரியும்
Sister of Razik, Rafeek, Arifa, Rahma Umma, Sithi Marjan, Najeema
பாஹிம் மௌலவி அவர்களின் சாச்சியும்
Aunty of Fahim Moulavi
ஷாபிய்யா அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Shafiya
ஜனாஸா நல்லடக்கம் 08/02/2023 புதன்கிழமை மாலை (Evening) 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 08/02/2023 Friday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)