56, 9ம் கட்டை (9th Mile Post), மாவத்தபொல (Mawathapola),
M.A.C.இனாயத்துல்லாஹ் அவர்கள் காலமானார்கள்
M A C Inayathullah Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துல் காதர், சகீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Cadrer, Sakeena Umma
ஜென்னத்துன்னிஸா மர்ஹும் அப்துல் வஹாப்தீன் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jennathunnisha, Abdul Wahabdeen
முஅய்ஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Muaysha
ருஷ்தா
சல்மா
ஷம்ரா
ருஷ்தி அவர்களின் அன்பு தந்தையும்
Father of Rushdha, Salama, Shamra, Rushdi
சனுஸ் (புத்தளம்)
சாகிர் (மாத்தலை) அவர்களின் மாமனாரும்
Father-in-law of Sanoos (Puttalam), Shakir (Matale)
வஸீர்
மர்ஹும் காமில்
அமானுல்லா
கலீலுல்லாஹ்
நஸ்ருல்லாஹ் மவ்லவி
கதீஜா உம்மா
ரசானா
ஹசீனா
அஸ்மியா அவர்களின் சகோதரரும்
Brother of Wazeer, Kamil, Manullah, Kaleelullah, Nasrulla Moulavi, Kadeeja Umma, Razana, Haseena, Asmiya
வஸீர்(குருகொட)
நவ்ஷாட்(நீரெல்ல) அவர்களின் சகளையும்
Sakala of Wazeer (Kurugoda), Nawsard (Neeralla)
அலி
அஸ்வர்
ரியாஸ்
ரம்சீன்
ரில்வான் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Ali, Aswar, Riyas, Ramzeen, Rilwan
ஜனாஸா நல்லடக்கம் 05/02/2023 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 05/02/2023 Sunday Noon 12.00 at 9mp Jummah Mosque