556, நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)
ரஸீனா உம்மா அவர்கள் காலமானார்கள்
Raseena Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அப்துல் ஹமீட் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Abdul Hameed
ரிஸ்வான் (ஆஜா) (ஜப்பான்)
ரிஃகான் (7ம் கட்டை கண்ணாடி கடை)
நஸீரா
முன்ஸிலா
கபா (பௌசியா)
பாஸிலா
பஸீஹா அவர்களின் அன்பு தாயும்
Mother of Riswan (Aaja) Japan, Rifkhan (Picture Place -Akurana 7), Naseera, Munzila, Fawziya, Fazila, Fazeeha
மர்ஹூம் அப்துல் மஜீத்
மர்ஹுமா ஹவ்வா உம்மா
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
மர்ஹூம் ஸுபைர்
காலிதீன் அவர்களின் சகோதரியும்
Sister of Abdul Majeed, Hawla Umma, Shahul Hameed, Zubair, Kalideen
சாலிகின் (ஜப்னா)
ரில்வான் (கியாஸோ)
நவாஸ்
நஸார்
ரிஸ்வி
பஸ்லுன்னிசா
அஸ்ரா அவர்களின் மாமியாரும்
Mother-in-law of Salikeena (Jaffna), Rilwan (Kiyaso), Nawas, Nazar, Rizvi
சனா (லங்கேஷியா விளையாட்டு கலகம் – அக்குறணை)
ஸப்ராஸ் (7ம் கட்டை கண்ணாடி கடை)
ஸாபித்
ரிஷாத் (Kiyaso)
கியாஸ் (Kiyaso)
நாஸிக்
ஆதிக் மௌலவி அவர்களின் உம்மம்மாவும் ஆவார்
ஜனாஸா (Janaza Time) 06/01/2023 வெள்ளிக்கிழமை (Fri) காலை (Morning) 9.30 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்