204/1 குருந்து கஹஎல (Kurundugaha-ela), ஸலாம் மஹல்லா (Salam Mahallah)
முஹம்மது ஹாரிப் அவர்கள் காலமானார்கள்
Muhammed Harif Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ஆனா கானா சுலைமான் லெப்பை, ருகையைத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Aana Kaana Sulaiman Lebbai, Rukaiyath Umma
இல்முல் வாஸிலா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ilmul Wasila
முஜீப் (ஜப்பான்)
றினாஸ் (மிஸ்டர் போன்)
முஸ்ஷாரப்
நுஸ்ரத்
ரிஸ்னா
ஷப்னா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Mujeeb (Japan), Rinas (Mr Phone), Musharaf, Nusrath, Rizna, Shafna
செய்யத் முஹம்மத்
ஹாசிம் மாஸ்டர்
நஜிபுதீன் (குருநாகல்)
ஆதிகா உம்மா
நூருல் காமிலா அவர்களின் சகோதரரும்
Brother of Seyyad Muhammed, Hasim Master, Najibudeen (Kurunegala), Athika Umma, Noorul Kamila
பஸீல்
காமில் (லக்கி ஸ்டோர்ஸ் அக்குறணை)
ரிஸா (ஜப்பான்)
ஷப்னா
பரூசா அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Faleel, Kamil, Riza (Japan), Shafna, Faroosa
ஜனாஸா (Janaza Time) 04/01/2023 புதன்கிழமை (Wed) காலை (Morning) 11.30 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்