9ம் கட்டை ( 9th Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)
N.M.M நஸீர் அவர்கள் காலமானார்கள்
N.M.M Nazeer Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் நெய்னா முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mar. Naina Muhammed
மர்ஹூம் ஹுசைன், பௌசியா உம்மா (தெலும்புகஹவத்தை) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Mar. Hussain, Fawziya Umma (Thelumbugaha-watte)
சித்தி சனீஹா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Saneeha Umma
நஸ்ருல்லாஹ்
பஸ்லுல்லாஹ்
நஸாபி (ஜப்பான்)
சுமையா
நஸ்பா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Nasrullah, Fazlullah, Nasafi (Japan), Sumaiya, Nasfa
அப்துல் மலிக்
சலீம் மலிக் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Abdul Malik, Saleem Malik
உமர் ஜவ்ப்பர்
இஸ்மாயில்
இஸ்ஸதீன்
தவ்பீக்
ரவ்ப்
ரஸீனா உம்மா
பௌசியா உம்மா
மர்சியா உம்மா
ருவைசா உம்மா அவர்களின் சகோதரரும்
Brother of Umar Jawfer, Ismail, Izzadeen, Thawafeek, Rauf, Razeena Umma, Fawziya Umma, Marsiya Umma, Ruwisa Umma
வஸீர்
இஸ்ஸதீன்
ஷாஜஹான்
பஸ்மின்
பௌமினாஸ் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Waseer, Izzadeen, Shajahan, Fazmin, Fawminaz
ஜனாஸா (Janaza Time) 04/01/2023 புதன்கிழமை (Wed) காலை (Morning) 11.30 மணிக்கு – 9ம் கட்டை ஜும்மா (9mp Jummah Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்