105/E துனுவில ரோட் (Dunuwila Road), காதிரிய்யா மஹல்லா (Kathiriya Mahalla)
சாஹுல் ஹமீட் (இஸ்மைல் மாமா) அவர்கள் காலமானார்கள்
Shahul Hameed (Ismail Mama) Passed away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மொஹமட் லெப்பே, சித்தி ஜாரியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mohamed Lebbai, Sithi Jariya
சித்தி ஜனீரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Janeera
ரம்ஸியா
ரஸ்மியா
மர்ஹூம் நஸ்ருதீன்
நுஸ்ரா
சுமையா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Ramziya, Razmiya, Mar. Noordeen, Nushara, Sumaiya
ராஸிக்
லாபிர்
சித்தி அனீஷா உம்மா
சனூன் அவர்களின் சகோதரரும்
Brother of Razik, Lafir, Sithi Aneesa, Sanoon
பலீல்
சமீன்
மபாஸ்
சப்ரின் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Faleel, Sameen, Mafaz, Safrin
மர்ஹூம் அஸ்ஹர்
மர்ஹூம் ருவைஸ்
மர்ஹூம் ரிஸாம்
நவ்ஷாத்
ரியாஸ்
ஸியாம்
ரஸான்
மர்ஹூம் நதீரா
ஸிஹாரா அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Mar. Azhar, Mar. Ruwais, Mar. Rizam, Nawshard, Riyas, Ziyam, Razan, Mar. Natheera, Zihara
ஜனாஸா (Janaza Time) 3012/2022 வெள்ளிக்கிழமை (Friday) காலை (Morning) 10.30 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்