Janaza – புளுகொஹதென்ன (Bulugohatenna), நவ்பர் ஹாஜி (Nawfer Haji)

புளுகொஹதென்ன (Bulugohatenna), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)

நவ்பர் ஹாஜி (Nawfer Haji – Passed away in USA) அவர்கள் அமெரிக்காவில் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

கல்ஹின்னை ஆரிபா உம்மா, மர்ஹும் H.M. ஸஹாப்தீன் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Galhinna Arifa Umma, H.M Shahabdeen

மர்ஹும் E.N.S ஹமீட் (N.S. மாமா) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of E.N.S. Hameed

சித்தி நபீலா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Nafeela

நவ்ஷீக் (அமெரிக்கா)
மௌலவி ஸியாவுல்லா
உஸ்மான் அவர்களின் அன்பு தந்தையும்

Father of Nawshik (USA), Ziyaullah Moulavi, Usman

ரிஸ்னா
அப்ரா
நிஹ்லா அவர்களின் மாமனாரும்

Father-in-law of Rizna, Afra, Nihla

பவாஸ் (கல்ஹின்னை)
முனாப் (கல்ஹின்னை) அவர்களின் சகோதரரும்

Brother of Fawaz (Galhinna), Munaf (Galhinna)

நவ்பில்
செய்ட் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Nawfil, Zaid

அன்னாரின் ஜனாஸாவிற்கு இன்று இரவு 09.15 மணிக்கு (இலங்கை நேரப்படி) அன்னாரது இல்லத்தில் மறைவான ஜனாஸா தொழுகை நடாத்தப்படும்.

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter