Janaza – நீரல்லை (Neeralla), அப்துல் அஸீஸ் (Abdul Asees)

603 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)

அப்துல் அஸீஸ் (Abdul Asees) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஸைனுல் ஆபிதீன் , பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Zainul Abdeen, Fathi muthu

சித்தி ஸவாஹிரா அவர்களின் அன்பு கணவரும்
Husband ofSithi Zawahira

அத்தாஸ் (Nadah Alu-Craft – Akurana)
அஸாம் (Japan)
பர்ஸானா
பஸீனா
பர்ஹானா
பனூஷா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Athas, Asam, Farzana, Fazeena, Farhana, Fanusa

ஜெஸீமா
மல்லியா
நூர் முஹம்மது
நபீஸா
மர்ஹும்களான லதீபா
ஷரீபா
ஹைருன்னிசா அவர்களின் சகோதரரும்
Brother of Jaseema, Malliya, Noor Muhammed, Nabeesa, Mar. Latheefa, Shareefa, Hairunnisha

ராசிக்
அனீஸ்
நஸீஹா
ஜெஸ்மினா
மர்ஹூம்களான உவைஸ்
நவ்லீஸ் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Razik, Anees, Naseeha, Jesmaina, Mar.Uwais, Nawlees

ரியால்தீன் (A1) அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Riyaldeen (A1)

ஜனாஸா (Janaza Time) 18/11/2022 வெள்ளிக்கிழமை (Fri) காலை (Morning) 10.45 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter