Janaza – தெழும்புகஹவத்த, நதீரா (Natheera)

105/D, தெழும்புகஹவத்த. உஸ்வதுல் ஹஸனா மஹல்லா (Thelumbugaha-Watte, Uswathul Hasana Mahalla)

சித்தி நதீரா (Sithi Natheera) அவர்கள் காலமானார்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்

செய்யித் மொஹமட், ரஹ்மா உம்மா தம்பதிகளின் மகள்
Daughter of Seyyad Muhammed, Rahma Umma

அன்னார் மொஹமட் நிஷ்தார் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mohamed Nisthar

நிஷாட்
நாஸிர்
நஸ்மியா
இன்ஷாப் ஆகியோரின் அன்புத் தாயாரும்
Mother of Nishrd, Naazir, Nasmiya, Inshaf
 
மர்ஹூம் அஸ்ஹர்
மர்ஹூம் ருவைஸ்
மர்ஹூம் ரிஸாம்
நவ்ஷாத்
ரியாஸ்
ஸியாம்
ரஸான்
ஸனீரா
ஸிஹாரா ஆகியோரின் சகோதரியும்,
Sister of Mar. Azhar, Mar. Ruwais, Mar. Rizam, Nawshard, Riyas, Ziyam, Razan, Zaneera, Zihara
 
இஹ்ஷான்
மஸீரா
Dr. முர்ஸிதா
ஸஹ்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்
Mother-in-law of Ihshan, Mazeera, Dr. Murshida, Zahra

மர்ஹூம் ஜுனைதீன்
அப்துல் மஜீத்
கைருன்னிஷா
முஸம்மிலா
ஆரிபா
மர்ஸுனா
நுவைஸா அவர்களின் மைத்துனியும் ஆவார்.
Sister-in-law of Mar. Junaideen, Abdul Majeed, Kairunisha, Muzamila, Aarifa, Marsuna, Nuwaiza
 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக அன்னாரின் இல்லத்தில் இருந்து 19.09.2022 இன்று மாலை 3 மணியளவில் அக்குறணை பெரிய பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter