842/2 மேல்சேனை அல் மனார் மஹல்லா
ஜிப்பிரியா உம்மா (Jifriya Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
செய்யத் அஹமத், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammad, Kadeeja Umma
மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Late. Jamaltheen
ஜெம்சீன்
ஜெஸ்மினா
ஜெஸ்மின்
ஸுஹைர்
ஜெஸீம்
ஸுஹ்ரி (மௌலவி)
ஜெஸீஹா அவர்களின் அன்பு தாயும்
Mother of Jemseen, Jesmina, Jesmin, Zuhair, Jeseem, Suhri (Moulavi), Jeseeha
அனிஸ்தீன்
அர்ஷாத்
சிபானா
ஹஸ்ரி
சுல்பா
ஷப்னம்
ஜூமானா அவர்களின் மாமியாரும்
Mother in Law of Anisdeen, Arshard, Sifana, Hasri, Sulfa, Shabnam,Jumana
அப்துல் அஸீஸ்
முஹ்த்தீன்
மர்ஷுனா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Abdul Azees, Muhdeen, Marsuna
ஜனாஸா நல்லடக்கம் 30-08-2022 செவ்வாய்க்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்