148 குருகோடை
ஜெஸீமா உம்மா (பாத்திமா) Jaseema Umma அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அப்துல் ஸலாம் , சவ்தா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Salam, Sawdha Umma
மக்கீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Makeen
சுபைர்
சல்மா உம்மா
மாயிதா உம்மா அவர்களின் சகோதரியும்
Sister of Zubair, Salma Umma, Mayidha Umma
நஸீர்
அமீர் ஹம்ஸா
சலீம் (வயரிங்)
பைசல்
பாஸில்
அஸார்
ரிஸ்வான்
பவ்ஸியா
அஸீமா
ரிஸ்வியா
ரிஸ்வானா
றிஸ்மினா அவர்களின் அன்பு தாயும்
Mother of Nazeer, Ameer Hamza, Saleem, Faizal, Fazil, Azhar, Rizwan, Fawziya, Azeema, Rizviya, Rizwana, Rizmina
சத்தார்
அன்சார்
ரிஸ்வி
ஹானீம் முஹம்மத்
உசைன் பரூக் அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother-in-law of Sathar,Ansar,Hanim Mohamed, Husain Farook
ஜனாஸா நல்லடக்கம் 02-08-2022 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்