குருந்து-கஹஎல, முகர்ரம் மஹல்லா
ஸப்ராஸ் (Safraz) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அப்துல் சமூன், நியாஸ் பீபி தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Samoon, Niyas Bebe
பாத்திமா நிஸ்மியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nismiya
ஆமினா, ஐதா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Amina, Aidha
அரபாத்
ஸம்சாத்
தில்ஷாத் அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Arafath, Samsad, Dilsard
ஜனாஸா நல்லடக்கம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்