46/1 மாத்தளை வீதி அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
கதீஜா உம்மா (Kadeeja Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் செய்யாது லெப்பை & ஆயிஷா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
மர்ஹூம் SM ஜுனைத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of late S.M Junaid
முஹம்மத் சலீம் (அக்குறணை பெரிய பள்ளி உப தலைவர்)
மர்ஹூம் மஹ்ரூப்
மர்சூக் (South Afrika)
சம்சுன் நைமா
சலீமா
ஜனூஸ் ஷியாதா அவர்களின் அன்பு தாயும்
(Mother of Saleem, Mahroof, Marsook, Samsun Naima, Saleema, Siyadha)
⚠️ Do Not Copy, Reproduce, Distribute or Publish this post without our permission
ரபீக் மாஸ்டர்
மர்ஹூம் செய்யது முஹம்மத்
S H M ரூமி
நிஹாரா
மஸாஹிறா
ஐனுல் சியாதா அவர்களின் மாமியாரும்
(mother-in-law of Rafeek Master, Seyad Muhammad, Roomi, Nihara, Masahira, Ainul Siyadah)
மர்ஹூம்களான வஹாபிதீன் (City Coporation)
அப்துல் ஹமீட்
முஹம்மத் அலி
ஜமால்தீன்
ஜபூர்தீன்
சவ்தா உம்மா
பத்தீலா ஆசிரியை அவர்களின் சகோதரியும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 23-05-2022 திங்கட்கிழமை இரவு 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, ஜனாஸா அறிவித்தல் போட்டோவினை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820